அமைச்சர் ஒருவரின் வாகன தொடரணிக்குஇடையூறு விளைவித்தவருக்கு நடந்த சம்பவம்
அமைச்சர் ஒருவரின் வாகன தொடரணிக்குஇடையூறு விளைவித்ததாக கல்முனை பொலிசாரினால் சொகுசு வாகனமொன்றில் பயணம் செய்த இளைஞர்கள் நால்வர் விசாரணைக்காக இன்று அழைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அவ்வீதியில் பயணம் செய்த பொதுமக்கள் பொலிசாரிடம் முரண்பட்டதுடன் இளைஞர்களை விடுவிக்குமாறு கேட்டனர்.
எனினும் பொலிசார் மக்களின் வேண்டுகோளை நிராகரித்து அவ்விளைஞர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.