
திராய்மடு பகுதியில் சட்டவிரோத மணல்கொள்ளை...அறிந்தும் அறியாமலும் உள்ளனரா அதிகாரிகள்?
மட்டக்களப்பு திராய்மடு முருகன் ஆலயத்திற்கு பின்புறமாக இரவு நேரங்களில் மணல் கொள்ளை இடம்பெறுவதாக அறியக்கிடைத்துள்ளது.
இரவு நேரங்களில் வாகனங்களை கொண்டு மண்ணை அள்ளிச்சென்று விற்பனையில் ஈடுபடும் இத்தகு மணல் கொள்ளையர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து எமது இயற்கை வளத்தை பாதுகாக்க முன்வரவேண்டும்.



