
உலகிலுள்ள அனைவருக்கும் இலங்கைத்தமிழ்தான் பிடிக்கும்!
உலகமெலாம்கூடி12 1/2 கோடிமக்களைஇணைக்கின்றதுதமிழ்மொழி.
.குவைத்தில்மட்டும்ஏறத்தாழ33 தமிழிலக்கியமன்றங்கள்உள்ளன.
.ஈழத்துவிடுதலைக்குபோராடியவர்களைமறக்கமுடியாது.
.கைதட்டினால்ஆயள்நீடிக்கும்இதயம்நன்றாகஇயங்கும்.
.தமிழைவளர்ப்பதில்ஒவ்வொருதமிழனுக்கும்பங்குண்டு.
உலகின்மூத்தமொழிஎமதுசெந்தமிழ். அந்தத்தேன்சிந்தும்தமிழைபலரும்
பருகுகின்றனர். பேசுகின்றனர். எல்லாப்பலகாரங்களும்இனிக்கும்ஆனால் சுவை
வேறுவேறாகவிருக்கும். அதுபோல்உலகிலுள்ளஅனைவருக்கும்இலங்கையில்பேசப்படும்
தமிழேபிடிக்கும். இதுஇலங்கைத்திருநாட்டிற்குப்பெருமை.
இவ்வாறுஇந்தியாவின்குறிப்பாகதென்னிந்தியாவின்இலக்கியவிற்பன்னர்
கவிஞர்வித்யாசாகர்தெரிவித்தார்.
பாடலாசிரியராகநாவலாசிரியராகசிறுகதைஎழுத்தாளராகசிறந்தகவிஞராகஉலகம்பூராக
வலம்வரும்வித்யாசாகர் சனிக்கிழமைசம்மாந்துறைக்கு
வருகைதந்திருந்தார்.
சம்மாந்துறைதமிழாஊடகவலையமைப்புசம்மாந்துறைஅப்துல்மஜீத்மண்டபத்தில்
ஏற்பாடுசெய்திருந்தசர்வதேசமகளிர்தினக்கவியரங்கிற்குதலைமைதாங்க
வந்திருந்தார். அங்கேஅவருக்கு"கவிவேந்தர்" விருதுகொடுத்துகவுரவிக்கப்பட்டது।
அவருடன்கண்டசெவ்வியைஎமதுவாசகர்களுக்காகத்தருகிறேன்.
கேள்வி: தங்கள்குடும்பம்பற்றிமுதலில்சுருக்கமாகக்கூறுங்கள்?
தில்: நான்சென்னையில்புதுச்சேரியில்கோவிந்தன்கெம்பீஸ்வரிதம்பதியினருக்குபிறந்தேன்।
திருமணம்செய்ததன்பலனாகமூன்றுகுழந்தைகளுள்ளனர்।மனைவிசெல்லம்மாள்। தற்போதுகுவைத்தில்
வசித்துவருகிறேன்।தமிழிலக்கியத்தின்பாலுள்ளஈடுபாடுகாரணமாகஉலகை
வலம்வருகிறேன்।
கேள்வி: உங்கள்தொழில்என்ன?
பதில்: நான்ஒருஇயந்திரவியல்பொறியியலாளர்மற்றும்தரமேலாண்மைத்துறையின்சர்வதேசதலைமைதணிக்கையாளர்।குவைத்தில்எண்ணெய்வாயுசர்நிறுவனத்தில்மேலாளராகப்பணியாற்றுகிறேன்।
கேள்வி: பொறியியலாளரானதங்களுக்குதமிழில்குறிப்பாகதமிழிலக்கியத்தில்
ஈடுபாடுவரக்காரணம்என்ன?
பதில்: ஒவ்வொருதமிழனுக்கும்தமிழ்ப்பற்றுமண்பற்றுகட்டாயம்இருக்கவேண்டும்।
அரசியல்பிரதேசஇனமதவேறுபாடுகளுக்குஅப்பால்தமிழில்கட்டாயம்
ஆர்வமிருக்கவேண்டும்।இஸ்லாமியத்தமிழர்களையும்சேர்த்தேசொல்கிறேன்।அவர்களும்
தமிழைவளர்ப்பவர்கள்।தமிழுக்கெனஇஸ்லாமியர்ஆற்றும்பங்குஅளப்பரியது
கேள்வி: இதுவரைவந்தஇலக்கியப்படைப்புகள்பற்றிக்கூறமுடியுமா?
பதில்: இதுவரைஆயிரத்துக்கும்மேற்பட்டகவிதைகளையாத்திருக்கிறேன்।
பலவற்றைஇலக்கியப்புத்தகங்களாகவெளியிட்டிருக்கிறேன்।பலநாவல்கள்குறுநாவல்கள்போன்றஎண்ணற்றகதைகள்வெளிவந்துள்ளன।கனவுத்தொட்டில்போன்றநாவல்கள்உலகளாவியரீதியில்வரவேற்பைப்பெற்றவை।60க்கும்மேற்பட்டசிறுகதைகளைஎழுதிவெளியிட்டிருக்கிறேன்।பலகட்டுரைத்தொகுப்புகள்நமதுஇளையசமுதாயத்தைமனதில்கொண்டுஎழுதப்பட்டவை। உதாரணமாகவாழ்வைச்செதுக்கும்ஒருநிமிடம்என்றதலைப்பிலானகட்டுரைடத்தொகுப்புஎதிர்காலத்தில்ஆங்கிலம்மற்றும்பிறமொழிகளில்மொழிபெயர்க்கப்படும்என்பதுதிண்ணம்।
பறக்கஒருசிறகுகொடு, சில்லறைசப்தங்கள், விடுதலையின்சப்தம்போன்றகவிதைத்தொகுப்புநூல்களையும்ஓட்டைக்குடிசைஎனும்சிறுகதைத்தொகுப்புமற்றும்கொழும்புவழியேஒருபயணம்எனும்ஈழத்துதமிழர்வரலாற்றுநாவல்போன்றநூல்கள்முன்பேவெளியிடப்பட்டவைஎன்றாலும்அவைகளைஇங்கேஇம்மண்ணிற்குஅறிமுகம்செய்துவைக்கவிருக்கிறேன்।
சென்றவாரம்மலேசியப்பல்கலைக்கழகத்தில்"வாழ்வைத்செதுக்கும்ஒருநிமிடம்" எனும்தொகுப்புவெளியிடப்பட்டது।அதைத்தொடர்ந்துசம்மாந்துறையில்மிகச்சிறப்பாக"தமிழாஊடகவலையமைனரால்நிகழ்த்தப்பட்டகவியரங்குநிகழ்ச்சியில்"திரைமொழி" எனும்நூலைஇங்கும்வெளியிட்டிருக்கிறேன்।சினிமாதொடர்பானபலசுவாரசியவிடயங்களும்வாழ்வியல்கூறுகளும்பலஅதில்பொதிந்துள்ளன।
2010-ஆம்ஆண்டில்முதன்முதலாகபிறந்தநாள்பாடலைஇசைவடிவாக்கிநமதுஉலகதமிழர்பயன்படுத்தும்வண்ணம்முகில்படைப்பாக்கம்வழியேவெளியிட்டோம்। அதுஈழத்தமிழ்மக்களால்இன்றும்உலகலாவிபிரபலமாககொண்டாடப்பட்டுபிறந்தநாளின்பொதுஒளிபரப்பப்பட்டுவருகிறது।அதேபோலஇன்னும்பலசிறுவர்இலக்கியபாடல்களையூடியூபில்வெளியிட்டுள்ளோம்।அவைகளையெல்லாம்முகில்படைப்பகம்அல்லதுMukil Creations எனும்யூடியூப்பக்கத்தில்சென்றுஎல்லோருமேபார்க்கலாம்।
கேள்வி: கலையைப்பற்றிஎன்னகருதுகிறீர்கள்?
பதில்: கலைஒருபொழுதுபோக்குஅம்சம்அல்ல।பொதுவாகதமிழ்பேசும்மக்களின் கலைகள்பொழுதைஆக்கக்கூடியது।கலைகளின்வழியேதான்நாம்நமதுவிடுதலைஉணர்வையும்வாழ்வியலின்சிறப்பம்சங்களையும்எண்ணங்களின்பலஅழகுதோற்றங்களையும்வரலாறாகவும்
விளையாட்டாகவும்பாதுகாத்துகதைகளினூடாகவும்பாடல்களின்ஊடாகவும்வைத்திருக்கிறோம்।உறக்கச்சொன்னால்கலையால்தான்பொழுதுபோகின்றதுஎனலாம்।எந்தஒருகளையும்நமதுபொழுதுகளைஆக்கக்கூடியது, போக்கக்கூடியதுஇல்லை।
கேள்வி: தங்களின்இலக்கியப்பணிக்குகிடைத்தபட்டங்கள்விருதுகள்
பற்றிக்கூறமுடியுமா?
பதில்: எண்ணற்றவைஉண்டு।அவைகளைக்கடந்துஎல்லோரின்அன்பிற்குரியஒற்றைவித்யாசகராகஇருக்கவேநான்விரும்புகிறேன்।என்றாலும்இதுவரை, நிறையப்பட்டங்கள்விருதுகள்உலகின்பலபாகங்களிலிருந்தும்கிடைத்துள்ளன।குறிப்பாக, தமிழித்தென்றல், பன்னூல்பாவலர், தமிழ்ப்படைப்பிலக்கியச்செம்மல், கவிமாமணி, தமிழ்மாமணி, எழுத்தோவியச்சித்தர், வெண்மணச்செம்மல், தலைசிறந்தபொறியாளன்மற்றும்தற்போதுகவியரங்கில்தமிழாஊடகவலையமைப்பினரால்சம்மாந்துறையில்தரப்பட்டகவிவேந்தர்போன்றவைகளைச்சொல்லலாம்।*
கேள்வி: தமிழ்நாட்டிற்கும்இலங்கைக்கும்இடையேதமிழ்வளர்ச்சியிலுள்ளவேறுபாடு
பற்றிக்கூறுங்கள்?
பதில்: சென்னைஉலகத்தமிழர்கள்சங்கமிக்கின்றஇடம்।தமிழர்கள்பலவாறுபலஇடங்களிலிருந்துவந்துசந்திக்கின்றஇடம்।அங்குதமிழ்வளர்ச்சியைப்பற்றிப்பெரிதாகஅலட்டிக்கொள்வதில்லை।அங்குஅநேகர்அதற்காகஉள்ளனர்।ஆதலால்அதுஅங்கேஇயல்பாகநடக்கிறதுஎன்பதால்அங்கிருக்கும்எங்களுக்குமொழிவளர்ச்சிஎன்பதுபெரிதாகத்தெரிவதில்லை।நிழலின்அருமைவெயிலில்தெரியும்என்பதற்கிணங்கஅங்கிருந்துவெளியேறினால்அதன்வித்தியாசம்நன்குஉணரலாம்। என்றாலும், உலகலாவியுள்ளஅணைத்துதமிழர்களும்நமதுதமிழ்வளர்ச்சியின்நன்றிக்குஉரியவர்கள்என்பதுமிகமுக்கியமானது।
இன்றும், உலகநாடுகளிலுள்ளபன்னிரண்டரைக்கோடித்தமிழர்கள்தமதுபண்பாடுஇனமொழிஅக்கறைஅதோடுநமதுபாரம்பரியங்களையும்மறக்காமல்பாதுகாத்துவருகிறார்கள்।அதோடுதமதுமண்ணையும்தமிழையும்இலக்கியத்தையும்அவர்களின்பலவேலைகளுக்குமத்தியிலும்
வளர்த்துவருகிறார்கள்என்பதுநாடறிந்தஒன்றாகும்।*
கேள்வி: உலகில்எங்கெல்லாம்சென்றிருக்கிறீர்கள்?
பதில்: பலநாடுகளுக்குச்சென்றிருக்கிறேன்।குறிப்பாகஒருபக்கம்இலக்கியமும், மறுபக்கம்தரமேலாண்மைதுறையில்சர்வதேசதலைமைதணிக்கையாளன்என்பதாலும்உலகம்சுற்றுவதில்குறைவில்லை।குறிப்பாக, லண்டன்பிரான்ஸ்டென்மார்க்ஜேர்மனிமலேசியாசிங்கப்பூர்ஜப்பான்இந்தோனேசியாகொரியாமற்றும்அமெரிக்காபோன்றபலநாடுகளில்தொடர்ந்துஇலக்கியபணிகளைநமதுபாரம்பரியகலைகளைமுன்னெடுத்துபிரம்மாண்டமானவிழாக்களைஎடுத்துநமதுதமிழுக்குபெருமைசெய்கின்றனர்।நானும்அதோடுஇணைந்துஎன்னால்இயன்றளவுபலவிதஇலக்கியசெயற்பாடுகளைமுன்னெடுக்கிறேன், குறிப்பாககவியரங்கநிகழ்வுகளைதொடர்ந்துஆற்றிவருகிறேன்।இன்னும்பலநாடுகளில்கவியரங்களைநிகழ்த்தி, நல்லசிந்தனைகளைபரப்பிமனிதர்களைமேலும்இலக்கியங்களின்வழியேசெம்மைப்படுத்தவேண்டும்என்பதுஎனதெண்ணம்।அத்தகையசிறப்பொடுஉலகநாடுகளில்இன்றுபலஇடங்களில்தமிழிலக்கியமன்றங்கள்வைத்துஅத்தனைசிறப்பாக செய்றபடுகிறார்கள்என்பதுகுறிப்பிடத்தக்கது।
கேள்வி: மத்தியகிழக்குநாடுகளிலுமா?
பதில்: ஆம்।கட்டார்துபாய்குவைத்பஹ்ரேன்சவுதிஓமன்போன்றபலநாடுகள்தமிழிலக்கிய
மன்றங்கள்வைத்துஇலக்கியமுயற்சிகளில்ஈடுபட்டுவருகின்றன।நானிருக்கும்
குவைத்தில்மட்டும்ஏறக்குறைய33 தமிழிலக்கியமன்றங்கள்உள்ளன।1கோடிமக்களுல்ல
சின்னஞ்சிறியஅழகானநாடுஅது।
கேள்வி: ஈழத்துப்போர்பற்றிஅறிந்திருப்பீர்கள்।அதுபற்றிஇலக்கியம்ஏதாவது
செய்துள்ளீர்களா?
பதில்: விடுதலைக்காகதன்னைஈகம்செய்தவர்களையாரும்மறக்கக்கூடாது।அவர்கள்
பிறருக்காகஇரத்தம்சிந்தியமறவர்கள்।மண்ணின்விடுதலைநோக்கோடுஉயிர்விட்டவர்களைஎடைதூக்கிசீர்காணல்அறமன்று।அவர்களுக்கபலபாடல்களைஆக்கியுள்ளேன்।கவிதைதொகுப்புகள், கொழும்புவழியேஒருபயணம்எனஎண்ணற்றவைஉண்டு।
கேள்வி: இறுதியாகஈழத்துதமிழிலக்கியபடைப்பாளிகளுக்குஎன்னசொல்ல
விளைகிறீர்கள்?
பதில்: ஈழத்தில்பலஇலக்கியமுயற்சிகள்நடந்தேறிவருகின்றன।இங்குகூடபாவலர்
ஈழமேகம்பாக்கீர்த்தம்பிஅவர்களின்நினைவரங்கில்தமிழாஊடகவலையமைப்புகவியரங்கைநடாத்துகிறது।கவிஞர்கள்பாகுபாடன்றிகலந்துசிறப்பித்தார்கள்।இஸ்லாமியர்கள்வேறுதமிழர்கள்வேறுஅல்ல।மொழியால்இணைந்தஇனம்இது।இதைஎன்றும்நாம்விட்டகலைக்கூடாது।காரணம், நமதுஒற்றுமைதான்நமதுபலம்।அவ்வாறுநாம்உலகளவில் தமிழிபேசும்அனைவரும்மொழிவழியேஒன்றுகூடிஇணக்கமாகவாழ்ந்துவிட்டால்; இவ்வுலகைமிகஉயர்ந்தஅறத்தினோடுஅரவணைப்போடுபாதுகாத்திடநம்மால்இயலும்।
எனவேஅவர்கள்இணைந்துபலஇலக்கியமுயற்சிகளைமேற்கொள்ளும்போதுமதஇனநல்லிணக்கம்தானாகஉருவாகும்।இலக்கியம்நமக்குள்ஏகநல்லுணர்வுகளைஏற்படுத்திபண்புகளைவளர்த்துநமதுமரபுமாறாதவாழ்வியலைவரலாறாக்கிஎதிர்காலத்திற்குவைத்துக்கொள்ளுமாறுசிறப்பம்சமாகும்।முதலாம்கடந்து, ஈழத்தில்மிகேநேர்த்தியானபடைப்பாளிகள்உள்ளனர்।தமிழ்பேசும்மக்கள்நமதுகலைகளைஇலக்கியங்களைதக்கவைத்துக்கொள்ளதொடர்ந்துபாடுபடுகின்றனர்।எனவேஈழத்துபடைப்பாளிகள்வெளியேஉலகிற்குவரவேண்டும்।
கேள்வி; அதற்காகதாங்கள்ஏதாவதுமுயற்சிஎடுப்பீர்களா?
பதில்: ஆம்எனதுமுகில்பதிப்பகம்வழியேவெளிவரும்பலபடைப்புகளைஇங்கேஈழத்தில்வெளியிட்டுஅதன்மூலம்வரும்நிதிகளைதிரட்டிஇங்குள்ளமாணவசமுதாயத்திற்குஉதவும்வகையில்பலபள்ளிக்கூடங்களுக்குசீரமைப்புநூலகம்போன்றநற்பணிகளுக்குபயன்படுத்தி, அதோடுநில்லாமல்பலகவியரங்குகளைஇங்குநடத்தி, எதிர்காலத்தில்எனதுகவியரங்கில்பாடிய கவிஞர்களைவைத்துஉலகளாவியரீதியில்
பங்கேற்றதிறமையானகவிஞர்களைஇணைத்துவிரைவில்பன்னாட்டுகவிஞர்களின்
கவியரங்கொன்றைசெய்யவிருக்கிறேன்।இன்றுஇங்குபாடுவோருக்கும்நாளைஅங்கேஅந்த
வாய்ப்புக்கிடைக்கும்।
கேள்வி: இறுதியாகஈழத்துபடைப்பாளிகளுக்குஎன்னசொல்லவிரும்புகிறீர்கள?
பதில்: ஒருகாலத்தில்ஒன்றாகவிருந்ததமிழ்நாட்டையும்ஈழத்தையும்கடற்கோள்
பிரித்ததாகக்கூறுவர்।எதுஎதைப்பிரித்தாலும்எமதுபாரம்பரியதொப்பூழ்கொடிஉறவை
யாராலும்பிரிக்கமுடியாது।அதுபோன்றுதமிழால்என்றும்நாம்இணைந்திருப்போம்।வாழ்வைநமதுஒற்றுமைத்தன்மையால்செழுமைசெய்வோம்।இன்னும்பலஇலக்கியங்களைஇணைந்துஉலகின்ஒரேதமிழ்பேசும்மக்களாகநின்றுஎம்மண்ணிற்குபடைப்போம்।எமதுஉறவுஇன்னும்இலக்கியதால்நமதுஅன்புநிறைஒற்றுமையால்இறுக்கமாகும்।அதுநமக்குஉலகஅரங்குமுன்பெரும்பலத்தைச்சேர்க்கும்.
செவ்விகண்டவர்। விபுலமாமணிவி।ரி।சகாதேவராஜாகாரைதீவு நிருபர்


