
படுவான் பெரும் நிலப்பரப்பு கொக்கட்டிச்சோலை இளைஞர்களுக்கு பாராட்டுக்கள்
எவ்வளவுவேண்டியும்கோயில்நிர்வாகம்கவனத்தில்கொள்ளாமல்விட்டவிடயத்தைகவனத்தில்கொண்டுமுன்னுதாரணமாகசெயற்பட்டகொக்கட்டிச்சோலைஇளைஞர்கள்.
படுவான்கரைபெருநிலம், தனித்தமிழ்சிறப்புவாய்ந்தவீரம்விளைதமிழர்பண்பாட்டுபூமி,
இங்குள்ளவரலாற்றுசிறப்புமிக்கசிவதலத்தைகருத்தில்கொண்டுஇப்பிரதேசத்தை#சிவ_பூமியாகபிரகடனப்படுத்தக்கோரிஆலயநிர்வாகம்மற்றும்பிரதேசசபையிடம்கோரியிருந்தும்கவனத்தில்கொள்ளவில்லை,
ஆனால்உணர்வுள்ளகொக்கட்டிச்சோலைஇளைஞர்கள்புதுவருடத்துடன்படுவான்கரைபெருநிலத்துக்கானஒருநுழைவாயிலாகதிகளும்மண்முணைபாலநுழைவாயிலில்படுவான்கரையைசிவபூமியாகஅடையாளப்படுத்தும்பதாதையைஇன்றுஇரவுகாட்சிப்படுத்திபடுவான்கரைக்குபுதுப்பொலிவூட்டியுள்ளனர்.


