ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் விபரம் வெளியானது; மனோ மற்றும் நிஷாம் காரியப்பருக்கு எம்.பி பதவி

ஐக்கிய மக்கள் சக்தியின் 4 நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான வெற்றிடமான தேசியப் பட்டியல் பெயர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், சுஜீவ சேனசிங்க மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிஷாம் காரியப்பர் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மொஹமட் ஸ்மைல் முத்து மொஹமட் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு 05 … Continue reading ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் விபரம் வெளியானது; மனோ மற்றும் நிஷாம் காரியப்பருக்கு எம்.பி பதவி