முல்லைத்தீவில் கரையொதுங்கிய அகதிகள் படகை திருகோணமலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரையொதுங்கிய மியன்மார் அகதிகளை கொண்ட நாட்டுப்படகை திருகோணமலைக்கு கொண்டு செல்ல கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பகுதியில் இன்று (19 ) காலை மியன்மார் அகதிகள் சுமார் 100 இற்கும் அதிகமானவர்களுடன் நாட்டுப்படகு ஒன்று கரையொதுங்கியிருந்தது. குறித்த படகில் சிறுவர்கள், கற்பிணி பெண் உட்பட்ட 100 ற்கும் அதிகமானவர்கள் இருந்துள்ளனர். மியன்மாரில் நடக்கும் உள்நாட்டு யுத்தம் காரணமாக தமது உயிரை காப்பாற்றிக்கொள்ள வேறு எந்த நாட்டிலாவது தஞ்சங்கோருவதற்கு குறித்த … Continue reading முல்லைத்தீவில் கரையொதுங்கிய அகதிகள் படகை திருகோணமலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை