வெளிநாட்டு வேலைவாய்ப்பு எனக்கூறி மனித கடத்தல்; முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வளாகம் மற்றும் நாரஹேன்பிட்டியில் உள்ள தொழிலாளர் அமைச்சுக்கு சொந்தமான கட்டிடம் மற்றும் தரை தளம் ஆகியவற்றை பயன்படுத்தி மனித கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு முறைகேடு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின்சகோதரர் திசர ஹிரோஷன நேற்றைய தினம் (28) கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இதனை மேற்கோள் காட்டியே குறித்த செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில், மனுஷ நாணயக்காரவுக்கு நெருங்கிய மேலும் சில தரப்பிடம் … Continue reading வெளிநாட்டு வேலைவாய்ப்பு எனக்கூறி மனித கடத்தல்; முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது