வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி மரணம்; மகளுக்காக நீதி கோரி மட்டு போதனா வைத்தியசாலையின் முன்பாக பெற்றோர்! – (காணொளி)

மட்டக்களப்பு கொக்குவில்லை சேர்ந்த சாந்தகுமார் எப்சிபா என்னும் 16 வயதுடைய மாணவி கடந்த புதன்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். தனது மகளின் இறப்பிற்கு மட்டு போதனா வைத்தியசாலை நிர்வாகமே முழுக்கமுழுக்க காரணம் என மரணித்த பிள்ளையின் பெற்றோர் இன்று வைத்தியசாலையின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது குறித்து மேலும் தெரியவருகையில் குறித்த மாணவி தோல் சம்பந்தப்பட்ட நோய் நோய்காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கிளினிக் சென்று வந்த நிலையில் திடீர் காய்ச்சல் … Continue reading வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி மரணம்; மகளுக்காக நீதி கோரி மட்டு போதனா வைத்தியசாலையின் முன்பாக பெற்றோர்! – (காணொளி)