ஐ.எம்.எப் இன் வழிகாட்டுதலிலேயே இலங்கை அரசு வரிகளை அதிகரிக்கிறது; விஜித ஹேரத் எம்.பி குற்றச்சாட்டு!
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முற்றுமுழுதாக சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளை அடிப்படையாக கொண்டே உருவாக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்று (30) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பததும்பர மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முற்றுமுழுதாக சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளை அடிப்படையாக கொண்டே … Continue reading ஐ.எம்.எப் இன் வழிகாட்டுதலிலேயே இலங்கை அரசு வரிகளை அதிகரிக்கிறது; விஜித ஹேரத் எம்.பி குற்றச்சாட்டு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed