2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்; நேரடி ஔிபரப்பு🔴!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான நடவடிக்கைகள் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின் கொண்டுவரப்படும் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நாட்டில் அனைத்து தரப்பினர்களினதும் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2024 ஆம் ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட அரசாங்கச் செலவு 7,326 பில்லியன் ரூபாவாகும். 5,334 பில்லியன் ரூபாய்கள் தொடர்ச்சியான செலவுகள் அல்லது மானியங்கள் மற்றும் சம்பளம் போன்ற செலவுகளுக்காக ஒதுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூலதனச் செலவு அல்லது புதிய திட்டங்கள் … Continue reading 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்; நேரடி ஔிபரப்பு🔴!