மருந்து இறக்குமதியில் மோசடி; கைது செய்யப்பட்ட மூத்த அதிகாரிகள்!
தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி குப்பிகளை வாங்கியது தொடர்பாக தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் நான்கு மூத்த அதிகாரிகளை குற்றப் புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் நிலையத் தளபதி பிரதம காவல்துறை பரிசோதகர் ஜயந்த பயாகல அமைச்சுக்குச் சென்று இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நால்வரிடமும் சம்பவம் தொடர்பான வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதையடுத்து இன்று பிற்பகல் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். இந்நிலையில், மருத்துவ வழங்கல் … Continue reading மருந்து இறக்குமதியில் மோசடி; கைது செய்யப்பட்ட மூத்த அதிகாரிகள்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed