100 கோடி பண மோசடி; நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்!
பணமோசடி வழக்கு தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் விசாரணைக்கு ஆஜராகுமாறு இந்திய அமலாக்கத்துறை இயக்குநகரம் கடந்த வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிரணவ் ஜூவல்லர்ஸ் என்ற நகைக் குழுமத்தில் நடைபெற்ற ரூ.100 கோடி மோசடியில் தொடர்பு இருப்பதாக தெரிவித்து பிரகாஷ் ராஜ் மீது அமலாக்கத்துறை குறித்த இந்த வழக்குப்பதிவை செய்துள்ளது. அமலாக்கத்துறை பிரணவ் ஜூவல்லர்ஸில் சோதனை நடத்தியதாகவும் அதன் மூலம் ரூ.23.70 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகளை கைப்பற்றியதாகவும் … Continue reading 100 கோடி பண மோசடி; நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed