உத்தரகாண்ட் சுரங்கத்தில் விபத்து; ஒருவரின் பின் ஒருவராக மீட்கப்பட்டு வரும் பணியாளர்கள்!

கடந்த நவம்பர் 12 ஆம் திகதி இந்தியாவின் உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 பணியாளர்கள் சுமார் 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு இப்பொது ஒருவர் பின் ஒருவராக மீட்கப்பட்டு வருகின்றனர். தற்போது வரை 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் நலமோடு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உத்தரகாண்ட் சுரங்கப்பாதை சரிவு கடந்த 12 நவம்பர் 2023 அன்று ஏற்பட்டது, இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காஷி மாவட்டத்தில் கட்டுமானத்தில் இருந்த சில்க்யாரா வளைவு – பர்கோட் சுரங்கப்பாதையின் ஒரு … Continue reading உத்தரகாண்ட் சுரங்கத்தில் விபத்து; ஒருவரின் பின் ஒருவராக மீட்கப்பட்டு வரும் பணியாளர்கள்!