பாதுகாப்பு உத்தியோகத்தரை கடத்தி சென்று தாக்கிய பல்கலைக்கழக மாணவர்கள்!
களனி பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கியதாக கிரிபத்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவத்தில் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த ஏ. எஸ். தேவப்பிரிய (42) என்பவரேகாயமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். களனி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றும் இவர், நேற்றுமுன்தினம் காலை பல்கலைக்கழக மைதானத்தில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் உறங்கிக்கொண்டிருந்தார்.அச்சமயம், அங்கு சென்ற மாணவர்கள் குழு ஒன்று அவரை எழுப்பி வெளியே அழைத்துச் சென்று மோட்டார் சைக்கிளில் வலுக்கட்டாயமாக ஏற்றி, பல்கலைக்கழகத்தின் உடல் நலமையத்துக்கு … Continue reading பாதுகாப்பு உத்தியோகத்தரை கடத்தி சென்று தாக்கிய பல்கலைக்கழக மாணவர்கள்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed