சிறுவனின் மர்ம மரணம்; மேற்பார்வையாளரான பெண்ணிற்கு 14 நாட்கள் விளக்கமறியல்!
கல்முனை சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த பெண்னை நேற்று கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அது தொடர்பான வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறும் கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் … Continue reading சிறுவனின் மர்ம மரணம்; மேற்பார்வையாளரான பெண்ணிற்கு 14 நாட்கள் விளக்கமறியல்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed