மட்டு நகரில் 48 கோடி செலவில் தபாலக கட்டிட தொகுதி அமைச்சர் பந்துல குணவர்தனவினால் திறந்துவைப்பு!

மட்டக்களப்பு நகரில் 48 கோடி செலவில் தபாலக கட்டிட தொகுதியை அமைச்சர் பந்துல குணவர்தன திறந்து வைத்தார். நல்லாட்சி அரசாங்க காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் மற்றும் சீ.யோகேஸ்வரன் ஆகியோரின் முயற்சியினால் கிழக்கு மாகாணத்தில் தபால் சேவை நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தும் பொருட்டு இந்த மாகாண தபால்க் கட்டிட தொகுதி அமைக்கப்பட்டது. அன்றைய தபால்துறை அமைச்சரினால் இந்த கட்டிட தொகுதி வேறு மாவட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அன்றைய … Continue reading மட்டு நகரில் 48 கோடி செலவில் தபாலக கட்டிட தொகுதி அமைச்சர் பந்துல குணவர்தனவினால் திறந்துவைப்பு!