இம்ரான்கானுக்கு 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்ட நிலையில் இதுவரை 4 வழக்குகளில் 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவர் லாகூரில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வெவ்வேறு வழக்குகளில் இம்ரான்கானுடன் அவரது மனைவி புஷ்ரா பீவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சர் மஹ்மூத் ஷா குரேஷியும் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இம்ரான்கானும், குரேஷியும் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் புஷ்ரா பீவி, கிளைச்சிறையாக அறிவிக்கப்பட்ட இம்ரான்கானின் இல்லத்தில் … Continue reading இம்ரான்கானுக்கு 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed