வாசனைப் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி!
மீள் ஏற்றுமதிக்காக மிளகு, இஞ்சி, மஞ்சள் உள்ளிட்ட வாசனைப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகளின் கீழ் அது தொடர்பான இறக்குமதி உரிமங்களை வழங்க அமைச்சரவை வழங்கிய தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, மிளகு, சாதிக்காய், ஏலக்காய், இஞ்சி, மஞ்சள் மற்றும் பிற மசாலாப் பொருட்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு இயக்குநரின் ஒப்புதலுக்கு உட்பட்டு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது. அவ்வாறு … Continue reading வாசனைப் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed