கணவரின் சாவுக்கு கடற்படையும் ஒரு காரணம்; வட்டுக்கோட்டை கொலை தொடர்பில் மனைவி வாக்குமூலம்!

கணவரின் சாவுக்கு கடற்படையும் ஒரு காரணம் என வட்டுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தரின் மனைவி கொலை தொடர்பில் மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 23 வயதான குடும்பஸ்தர் ஒருவர் தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு நேற்றுமுன்தினம்(11) சென்று விட்டு, வட்டுக்கோட்டை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த வேளையில் பொன்னாலை பாலத்திற்கு அருகில் இரண்டு வாகனங்களில் காத்திருந்த சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் அவர்களை அச்சுறுத்திய … Continue reading கணவரின் சாவுக்கு கடற்படையும் ஒரு காரணம்; வட்டுக்கோட்டை கொலை தொடர்பில் மனைவி வாக்குமூலம்!