இரு பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தை; பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் சம்பவம்!
பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தந்தையொருவர் உயிர்மாய்ப்பதற்கு முயன்ற தந்தையொருவர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அம்பாறை, பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாக்கியதுல் சாலியா பகுதியில் உள்ள வீடொன்றில், மனவளர்ச்சி குன்றிய தனது இரு பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தை காயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று(14) காலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவ இடத்தில் இரு பிள்ளைகளின் சடலங்களும் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டது. குறித்த … Continue reading இரு பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தை; பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் சம்பவம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed