பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளம் வழங்க முடியாது; முதலாளிமார் சம்மேளனம் அறிவிப்பு!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் தொழிற்சங்கங்களின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள 1,700 ரூபா சம்பள அதிகரிப்பு கோரிக்கை சாத்தியமற்றது என இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இன்று சம்பள நிர்ணய சபையின் தலைமையில் தொழில் அமைச்சில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையிலேயே முதலாளிமார் சம்மேளனம் இவ்வாறு அறிவித்துள்ளது. முதலாளிமார் சம்மேளனத்தித்தின் நிலைப்பாட்டை அதன் ஊடகப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார். முதலாளிமார் சம்மேளனத்தின் நிலைப்பாடு குறித்து … Continue reading பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளம் வழங்க முடியாது; முதலாளிமார் சம்மேளனம் அறிவிப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed