தமிழர் பகுதியில் பாவனைக்குதவாத அரிசி வழங்கி வைத்ததாக குற்றச்சாட்டு!

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களுக்கு காலாவதியான பாவனைக்குதவாத அரிசி பொதிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது. அரச மானியம் நிகழ்சி திட்டத்தின் கீழ் தற்போது மக்களுக்கு அரிசி பொதி வழங்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்டு வாழும் மக்களுக்கும் அரிசி பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி பொதியில் காலாவதி திகதி 2024.03.25 என அச்சிடப்பட்ட்டுள்ளது. அத்தோடு வழங்கப்பட்ட குறித்த பொதி அரிசியும் பழுதடைந்த நிலையிலையே இருப்பதாகவும் மக்கள் விசனம் … Continue reading தமிழர் பகுதியில் பாவனைக்குதவாத அரிசி வழங்கி வைத்ததாக குற்றச்சாட்டு!