வாகரையில் இரு பிரிவினராக பிரிந்து கிடக்கும் பொதுமக்கள்; மட்டக்களப்பில் இரு வெவ்வேறு இடங்களில் போராட்டம்!

மட்டக்களப்பில் இரு வெவ்வேறு இடங்களில் நேற்று கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன.அவற்றில் ஒன்று வாகரைப் பிரதேசத்தில் அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ள திட்டமிடப்படும் இறால் வளர்ப்பு திட்டம் மற்றும் இல்மனைட் தொழிற்சாலை அமைவதை முற்றாக தடை செய்யக்கோரிய கவனயீர்ப்பு போராட்டம் மட்டு காந்திப் பூங்காவிலும், மற்றையது வாகரை பொருளாதார வளர்ச்சியை தடுக்கும் சக்திகளுக்கெதிரான மாபெரும் கண்டணப் பேரணி மட்டு கோட்டைப் பூங்காப் பகுதியிலும் நடைபெற்றது. வாகரை பொதுமக்களால் வாகரை இறால் வளர்ப்பு திட்டத்ததை மேற்கொள்ளாதே,இல்மனைட் அகழ்வை நிறுத்து என்பன … Continue reading வாகரையில் இரு பிரிவினராக பிரிந்து கிடக்கும் பொதுமக்கள்; மட்டக்களப்பில் இரு வெவ்வேறு இடங்களில் போராட்டம்!