முக்கிய காரணங்களால் கனடாவிலிருந்து வெளியேறும் புலம்பெயர்தோர்!
கனடாவிலிருந்து வெளியேறும் புலம்பெயர்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த விடயமானது, மெக்கில் இன்ஸ்டிடியூட் ஃபார் தி ஸ்டடி ஆஃப் கனடா(McGill Institute for the Study of Canada) என்று அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, 2017 – 2019 ஆம் வருடங்களுக்கிடயில் கனடாவை விட்டு வெளியேறிய புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 31 வீதமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு வெளியேறியவர்கள் தற்போது, அமெரிக்கா, ஹொங்கொங் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் குடியேறியுள்ளதாக கூறப்படுகிறது. … Continue reading முக்கிய காரணங்களால் கனடாவிலிருந்து வெளியேறும் புலம்பெயர்தோர்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed