கனடாவில் முதியவர்களை குறிவைத்து பண மோசடியில் ஈடுபட்ட தமிழர்கள் கைது!

கனடாவின்(canada) டர்ஹாம்(durham) பிராந்தியத்தில் பல முதியவர்களை ஏமாற்றி மோசடி செய்த குற்றச்சாட்டில் இரு தமிழர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதன்போது,ஒன்ராரியோ-டுறம் பிரதேசத்தில் வசிக்கும் லக் ஷாந்த் செல்வராஜா (27 வயது), மற்றும் அக் ஷயா தர்மகுலேந்திரன் (25 வயது) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த மாதம் (4 )ஆம் திகதி டர்ஹாம் பிராந்தியத்தில் முதியவர்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பான குற்ற விசாரணையை முடித்து, யார்க் பிராந்திய காவல்துறையின் உதவியுடன் நிதிக் … Continue reading கனடாவில் முதியவர்களை குறிவைத்து பண மோசடியில் ஈடுபட்ட தமிழர்கள் கைது!