தொலைபேசிக்கு அடிமையாகிய மகனால் தாய்க்கு நேர்ந்த சோகம்!

யாழில் அண்மையில் பதிவான சம்பவம் ஒன்றையடுத்து சிறுவர்களுக்கு திறன்பேசிகளை (Smartphone) வழங்குவது தொடர்பாக பெற்றோர்கள் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, அவர்களுக்கு திறன்பேசிகளை வழங்குவதால் பல்வேறு வகையான பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலமொன்று நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டது. சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின், 16 வயதுடைய மகன் காணாமல் போயுள்ள நிலையில், அவர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாக … Continue reading தொலைபேசிக்கு அடிமையாகிய மகனால் தாய்க்கு நேர்ந்த சோகம்!