முகப்புத்தகத்தில் வெளியான காணொளி; எடிட்டிங் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

அவிசாவளையில் இருந்து கலிகமுவ நோக்கி பயணித்த வாகனம் ஒன்றை பரிசோதிக்கும் போது பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் சாரதி ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய உரையாடலின் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, குறித்த காணொளி தொகுக்கப்பட்டுள்ளதாக (Editing) தெரிவித்தார். பிந்தெனிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் முச்சக்கரவண்டி சாரதி … Continue reading முகப்புத்தகத்தில் வெளியான காணொளி; எடிட்டிங் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!