மன்னார் பொது வைத்தியசாலையில் இளம் தாய் உயிரிழப்பு; பொறுப்பேற்கும் வைத்தியசாலை!
மன்னார் பொது வைத்தியசாலையில் இளம் தாய் உயிரிழந்த சம்பவ தினத்தின் போது சிலர் தவறிழைத்துள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்துள்ளார். பட்டதாரியான இளம் தாய் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட சுயாதீன விசாரணை குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தனக்கு தொலைபேசிக்கு பல்வேறு அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டு கொலை அச்சுறுத்தல் … Continue reading மன்னார் பொது வைத்தியசாலையில் இளம் தாய் உயிரிழப்பு; பொறுப்பேற்கும் வைத்தியசாலை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed