அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் ஹரின் பெர்னாண்டோ!

சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் பதவியில் இருந்து ஹரின் பெர்னாண்டோ இராஜினாமா செய்துள்ளார் அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்த பின்னனியில் அவர் இராஜினாமா செய்துள்ளார் குறித்த வழக்கானது விஜித் மலல்கொட, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை … Continue reading அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் ஹரின் பெர்னாண்டோ!