எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளது என கட்சியின் ஊடக பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வுடைய ஆட்சி முறையை வழங்க தயாராக உள்ள ஜனாதிபதி வேட்பாளர், அந்த நிலைப்பாட்டை தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் வெளிப்படுத்த தயாராக இருந்தால் அவருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தீர்மானிப்போம் என மேலும் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் வவுனியா அலுவலகத்தில் … Continue reading அரியநேந்திரனுக்கு தமிழரசுக் கட்சி வழங்கியுள்ள கால அவகாசம்; குழப்பமெடுக்கும் தமிழ் பொது வேட்பாளர் விவகாரம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed