யுவன் சங்கர் ராஜா மீது பொலிஸில் முறைப்பாடு!

யுவன் சங்கர் ராஜா மீது தமிழக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில், ஜமீலா என்பவருக்குச் சொந்தமான வீட்டில் யுவன் சங்கர் ராஜா வாடகைக்கு குடியிருந்து (ஸ்டூடியோ)வந்துள்ளதாகவும். இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் ஜமீலாவின் சகோதரர் முகமது ஜாவித் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், 20 லட்சம் ரூபாய் வாடகை பாக்கியை வழங்காமல் யுவன் சங்கர் ராஜா இழுத்தடித்து வந்ததாகவும், போனில் தொடர்பு கொண்டாலும் பதில் அளிக்கவில்லை எனவும் … Continue reading யுவன் சங்கர் ராஜா மீது பொலிஸில் முறைப்பாடு!