ஏற்படவிருந்த ரயில் விபத்தை தனி நபராக தடுத்து நிறுத்தி பலரின் உயிரை காப்பாற்றிய நபர்
தென்னிலங்கையில் இன்று (05) காலை ஏற்படவிருந்த ரயில் விபத்தை தனி நபராக தடுத்து நிறுத்திய ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நபரின் புத்திசாதுரியமான செயற்பாடு காரணமாக ...









