நிறுவனமொன்றின் பெயரில் போலியாக டின்மீன் தயாரித்த நிறுவனம் சுற்றிவளைப்பு
சந்தையில் பிரபலமான நிறுவனமொன்றின் பெயரில் போலியாக டின்மீன் தயாரித்த நிறுவனமொன்றை நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் சுற்றி வளைத்துள்ளனர். நீர்கொழும்பு, தலாஹேன, துங்கல்பிட்டிய பிரதேசத்தில் போலி டின்மீன் ...










