மஹிந்தவின் பதவி நிறைவு விழாவிற்காக அரச நிதியை பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கினார் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்ட இருவர் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தொடர நடவடிக்கை எடுத்துள்ளது. 2014ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ...










