எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் முடிவடையவுள்ள வாகன வருமான அனுமதிப் பத்திரம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப் பத்திரங்களை பெறவுள்ளவர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாகனத்திற்கு அபராதம் விதிக்காமல் வாகன வருமான உத்தரவுப் பத்திரங்களை இறுதி ...










