ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்; சர்வதேச கப்பல் போக்குவரத்தில் பாதிப்பு!
ஈரான் இன்று (18) மீண்டும் ஒருமுறை ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளது. பிரதான கப்பல் போக்குவரத்துப் பாதை மீண்டும் மூடப்பட்டுள்ளதாகவும், அதன் ஊடாகக் கப்பல்கள் பயணிப்பதற்கு ஈரானின் அனுமதி ...










