ஒன்றாகவிருந்து மதுபானம் அருந்திய நண்பரை அடித்துக்கொன்ற சக நண்பர்கள்; மட்டு வெல்லாவெளியில் சம்பவம்-காணொளி
மதுபானம் அருந்த சென்ற நான்கு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாய் தர்கத்தையடுத்து ஒருவர் மீது மூன்று பேர், பொல்லால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (14) மட்டக்களப்பு ...










