அனுராதபுர துஷ்பிரயோக சம்பவ சந்தேக நபரின் வீட்டில் கைக்குண்டு மீட்பு
பெண் வைத்தியர் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டில் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதா பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் வசித்த கல்னேவ வீட்டில் ...










