மூன்று தேசிய விளையாட்டுச் சங்கங்களின் பதிவு தற்காலிக இடைநிறுத்தம்
மூன்று தேசிய விளையாட்டுச் சங்கங்களின் பதிவை தற்காலிகமாக இடைநிறுத்தி, அவற்றின் நிர்வாகத்தை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை விளையாட்டுத்துறை அமைச்சர் ...










