களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது
ஹொரணை, வகவத்த கொபவக்கவத்த பகுதியில் களு கங்கையை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத மாணிக்கக்கல் மற்றும் மணல் அகழ்வு நடவடிக்கைகள் மீது வலான ஊழல் தடுப்புப் ...










