ஜீவன் தொண்டமான்- மு.க.ஸ்டாலின் சந்திப்பு
ஜீவன் தொண்டமான் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்தரையாடலில் ஈடுபட்டுள்ளார். இச்சந்திப்பானது தி.மு.க தலைமையகத்தில் நேற்று (19) சந்தித்து கலந்துரையாடலினை மேற்கொண்டுள்ளனர். இலங்கை தொழிலாளர் ...










