தியலும நீர்வீழ்ச்சியில் மூழ்கிய இளைஞனை காப்பாற்றிய சுற்றுலாப் பயணி
ஊவா மாகாணத்திலுள்ள தியலும நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய இளைஞனை, மலேசிய சுற்றுலாப் பயணி காப்பாற்றியுள்ளார். இலங்கையில் விடுமுறைக்கு வந்த ஃபரா புட்ரி முல்யானி ...










