வரி நிலுவைத் தொகைகளை விரைவாக வசூலிக்க உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் நடவடிக்கை!
இன்று (06) தொடக்கம் வரி செலுத்துவோரின் வளாகங்களுக்கு திணைக்களம் சென்று நிலுவைத் தொகைகளை விரைவாக வசூலிக்கவுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெற்றிகரமாக ...