பாடசாலைகளில் காணப்படும் அரைகுறை நிர்மாணப் பணிகள் திருத்தப்படும்; பிரதமர் ஹரிணி
அரைகுறையாக நிர்மாண பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து பாடசாலைகளும் முழுமைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(07) வாய்மூல விடை க்கான கேள்வி ...










