காவல்துறை சான்றிதழ் தொடர்பான பொலிசாரின் அறிவிப்பு
காவல்துறை சான்றிதழ் (Police Clearance Certificates) அறிக்கைகளைப் பெறுவதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த இணையவழி தரவு முறைமையில் (Online Data System) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு முற்றாகச் சீர்செய்யப்பட்டு ...










