மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ.6.70 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு!
மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் 6 கோடியே 70 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான குஷ் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து தபால் மூலம் ...










