பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
வல்வெட்டித்துறை பொலிஸாரால் பாடசாலைக்கு ஒழுங்காக செல்வதில்லை என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்றையதினம்(21) காலை கைது செய்யப்பட்ட குறித்த நான்கு ...










