மீமுரே கரபகொல்ல பகுதியில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04 ஆக உயர்வு
மீமுரே கரபகொல்ல பகுதியில் நேற்று (19) பிற்பகல் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04 ஆக உயர்ந்துள்ளது. குறித்த விபத்தில் சிக்கிய வேன், மேல் வளைவிலிருந்து ...










