கொழும்பில் நடந்த பயங்கரம்; சீன நாட்டுப் பெண் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை!
கொழும்பு - கொஹுவலை, களுபோவில பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 26 வயதுடைய சீன நாட்டுப் பெண்ணே இவ்வாறு ...










