திலீபன் சிலை விவகாரம்: மதிவதனி, கஜேந்திரகுமார், சிறிதரன் மீது ஏன் நடவடிக்கை இல்லை?; அர்ச்சுனா கேள்வி
தியாக தீபம் திலீபனின் சிலை விவகாரத்தில் பொதுமக்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையில் அரசாங்கம் வெவ்வேறு விதமாகச் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று ...










